Attention Grabbing Headlines clickOB

எமது பிரதேச செயலகத்திற்கு வரும் அனைவரினதும் கவனத்திற்கு !!!



தற்போது நாட்டில் நிலவும் Covid -19 தொற்றுக் காரணமாக அதிலிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு ICTA யினால் வடிவமைக்கப்பட்ட QR Code Tracer மூலம் உங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

 QR Code விபரங்கள் அடங்கிய விளம்பரம் எமது பிரதேச செயலகத்தின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

20201119 135629 50

1. பதிவு செய்து கொள்வதற்கு உங்கள் தொலைபேசியில் QR code scanner செயலியை   பதிவிறக்கம் செய்யவும்.

20201119 135122

2. பதிவிறக்கம் செய்த பின்பு அந்த செயலி மூலம் QR code ஐ scan செய்யவும்.

20201119 135319

3. scan செய்த பின்பு வரும் link ஐ click செய்து உங்கள் Page இனை Open செய்யவும். 

20201119 135345

4. பின்னர் வரும் திரையில் Mobile Number மற்றும் NIC Number என்பவற்றை உரிய கட்டத்திற்குள் உள்ளீடு செய்து Register பண்ணவும்.

20201119 135415
5. பின்னர் உமது mobile ற்கு SMS மூலம் வரும்  Security Code இனை  உள்ளிட்டு vertify செய்யவும்.

20201119 135429

6. vertify செய்தவுடன் தங்களுக்கு இவ்வாறான தகவல் கிடைக்கப்பெறும்.

20201119 135448

7. இதே நடைமுறையினை அலுவலகத்தை விட்டு வெளிச் செல்லும் போதும் செய்யவும் செய்தவுடன் தங்களுக்கு இவ்வாறான தகவல் கிடைக்கப்பெறும்.

20201119 135510
எனவே எமது பிரதேச செயலகத்திற்கு வரும் அனைவரும் இவ் நடைமுறையினை தினமும் அலுவலகத்திற்கு உள் வரும் போதும் வெளிச் செல்லும் போதும் செய்து எமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

தகவல் -:
                    பிரதேச செயலாளர்,
                   மண்முனை தென் எருவில் பற்று,
                   களுவாஞ்சிகுடி.

An error has occurred while processing your request.

404-not-foundYou may not be able to visit this page because of:

  •  an out-of-date bookmark/favourite
  •  a mistyped address
  •  a search engine that has an out-of-date listing for this site
  •  you have no access to this page

If difficulties persist, please contact the System Administrator of this site and report the error below.

404 Page not found

News & Events

14
Jun2026
தேசிய சுற்றாடல் தின  நிகழ்ச்சித் திட்டம் - 2026

தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் - 2026

🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...

14
Jun2026
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண  நிகழ்வு

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச ...

19
May2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...

11
Nov2022
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...

Scroll To Top