சிவலிங்கம் சத்தியகௌரி பிரதேச செயலகம் மண்முனை தென் எருவில் பற்று தொலைபேசி இலக்கம் - 065 2250558 மொபைல் - 077 2282011 மின்னஞ்சல் முகவரி -
திருமதி. சிவப்பிரியா வில்வரெத்னம் மொபைல் - 071 4899610
விண்ணப்பபடிவங்களை தரவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்க் இனை கிளிக் செய்து தரவிறக்கம் செய்க..
6. வரி அறவிடுவதற்கு உரித்தான தகவல்கள்
1.உரிய விடயம் ஆவணம் அறிக்கைகளை ஆய்வு செய்வதன் மூலம்
1.எழுத்து மூலமான விண்ணப்பமொன்றை தகவல் அதிகாரிக்கு முன்வைத்தல். 3.அதிகாரி அதனை முறையாக நிவர்த்தி செய்ய வேண்டும்.
நிழற்படப்பிரதி (ஒரு பக்கம்) – Photo Copy
தகவல் அலுவலரை தொடர்பு கொள்ளதகவல் அலுவலரை தொடர்பு கொள்ள
உதவி பிரதேச செயலாளர்குறித்தளிக்கப்பட்ட உத்தியோகத்தர் - மேன்முறையீட்டினை விண்ணப்பிக்க வேண்டிய உத்தியோகத்தர்
பிரதேச செயலாளர்
பிரதேச செயலகம்
மண்முனை தென் எருவில் பற்று
தொலைபேசி இலக்கம் - 065 2250344
மின்னஞ்சல் முகவரி -விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கம் செய்ய
தகவல் உரிமைச் சட்டத்தில் பெறமுடியாத தகவல்கள்தகவல்
1. தனிப்பட்ட தகவல்கள்
2. பாதுகாப்பு இறைமைக்கு அநீதி விளைவிக்கும் தகவல்கள்
3. சர்வதேச பிளவுகள் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள்
4. அந்நியச்செலவாணி மற்றும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள்
5. வங்கி நடவடிக்கைகள்
7. விலைக் கட்டுப்பாடுகள்
8. வாடகை மற்றும் சம்பள அறவீடு
9. வெளிநாட்டு வியாபார ஒப்பந்தம்
10.புலமைச் சொத்து சட்டத்தின் கீழ் பாதுகாப்பு மற்றும் வர்த்தக இரகசியம்
11.வைத்திய அறிக்கைகள்
12.சட்டவரைஞர் மற்றும் அதிகாரிகளுக்கிடையேயான தொடர்பாடல்
13.தொழிலாளர்கள் மற்றும் பொது நிறுவனங்களுடனான தொடர்பாடல்
14.நம்பிக்கையான தொடர்புகளின் அடிப்படையில் இரகசியப்படுத்தல்
15.குற்றவாளிகள், தவறு செய்தவர்களைப் பிடிப்பதற்கான தகவல்கள்
16.மூன்றாம் தரப்பினர் இரகசியமாக வழங்கிய தகவல்கள்
17.நீதிமன்றத்திற்கு பங்கமேற்படுகின்ற தகவல்கள்
18.பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை சிறப்புரிமைகளை மீறுகின்ற தகவல்கள்
19.பரீட்சை ஆணையாளர் அல்லது உயர் கல்வி நிறுவனகளின் பரீட்சைகள் தொடர்பான இரகசியம்
20.தீர்மானம் எடுக்கப்பெறாத அமைச்சரவை அறிக்கை
21.தேர்தல் சட்டத்தின் இரகசியம்தகவல்களைப் பெறும் விதம்
2.குறிப்பிட்ட விடயத்தில் அசல் அல்லது சான்றுப்படுதிய பிரதிகளைப் பெற்றுகொள்ளல்
3.கணினியில் சேமித்துள்ள டிஸ்க் புலோப்பி, இறுவெட்டுகள், ஒலிபேழைகள் இலத்திரனியல் அச்சுபிரதிகள் எடுத்தல்.தகவல்களைப் பெறுவதற்காக பின்பற்றவேண்டிய நடைமுறைகள்
2.இலத்திரனியல் வாய் மூல கோரிக்கைகள் செல்லுபடியாகும்.
வாய் மூலம் அல்லது முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பம் கிடைக்கபெறும் சந்தர்பத்தில் தகவல்
4.பிரஜையிடம் உரிய தகவல் தவிர்த்த ஏனைய விடயங்கள் பற்றி விசாரணை செய்ய கூடாது.
5.விண்ணப்பம் கிடைக்க பெற்றதும் தகவலை வழங்குவதாக நிராகரிப்பதாக மற்றும் அறவிடவேண்டிய கட்டணங்கள் தொடர்பான விபரங்களை 14 நாட்களுக்குள் விண்ணப்தாரிக்கு அறிவிக்க வேண்டும்.
6.தகவல் வழங்குவதாயின் கட்டணத்தை பெற்றுக்கொண்டு 14 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
7.வழங்க வேண்டிய தகவல் குறித்து போதிய ஆவணங்கள் இல்லையாயின் இன்னும் 21 நாட்கள் நீடித்து தகவலை வழங்கலாம்.
8.தகவல் வழங்க முடியாதென விண்ணப்பமொன்றை தகவல் அதிகாரி நிராகரிக்கும் பட்சத்தில் அதற்கான காரணம் மற்றும் மனுக்கோர வேண்டிய விதம் பற்றி பிரஜைக்கு அறியப்படுத்த வேண்டும்.
9.தகவல் அதிகாரி நிராகரித்த விடயங்களை 14 நாட்களுக்குள் மனு செய்யும் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
10.மேன்முறையீட்டு அதிகாரி தீர்மானமொன்றை வழங்காத பட்சத்தில் 2 மாத காலத்திற்குள் தகவல் ஆணைக் குழுவிற்கு மனு செய்யப்பட வேண்டும்.
11.ஆணைக் குழு வழங்குகின்ற தீர்ப்பில் திருப்தி அடையாத பிரஜை தீர்மானம் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் நிதிமன்றத்திற்கு மனுசெய்தல் வேண்டும்.
12.இறுதியில் உயர் நீதிமன்றம் வரை மனுதாக்கல் செய்ய முடியும். தகவல்களைப் பெறுவதற்கான கட்டண விபரம்
A4 – Rs 2.00
Legal – Rs 4.00
அச்சுப்பதிவுகள் (Printout)
A4 – Rs 4.00
Legal – Rs 5.00
இறுவெட்டு Rs 50.00
மின்னஞ்சல் – கட்டணம்மில்லை
உள்ளக தகவல்களாயின் – கட்டணம் இல்லை



