சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டமையை முன்னிட்டு விசேட வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு
 
 
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் 'முன்மாதிரியான பெண் தலைமைத்துவ ' சர்வதேச விருதுக்கு தெரிவாகியுள்ளதனை முன்னிட்டு மகத்தான வரவேற்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வு  2022.02.21 அன்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. 
 
Women Icon சர்வதேச அமைப்பானது Times Womens  உடன் இணைந்து வருடாந்தம் சர்வதேச ரீதியாக பல துறைகளின் கீழ் சாதனை பெண்மணிகளை தெரிவுசெய்து கெளரவித்தது வருகின்றது. அதனடிப்படையில் எமது பிரதேச செயலாளர் அவர்கள் 'முன்மாதிரியான பெண் தலைமைத்துவ ' சர்வதேச விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் . 
 
 
இந்த கெளரவிப்பு நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு த. நிமல்ராஜ் , கணக்காளர் திரு எஸ் விக்னராஜா , நிர்வாக உத்தியோகத்தர் திரு வி தவேந்திரன்,பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்து செய்திகளை தெரிவித்துக்கொண்டனர் .
 
 a b
 
c d
 
e

News & Events

14
ஜூன்2026
தேசிய சுற்றாடல் தின  நிகழ்ச்சித் திட்டம் - 2026

தேசிய சுற்றாடல் தின நிகழ்ச்சித் திட்டம் - 2026

🍃 "அவசர காலநிலை நடவடிக்கை*Urgent Climate Action* எனும்...

14
ஜூன்2026
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண  நிகழ்வு

பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

💥நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இலங்கை  சனநாயக சோசலிச ...

19
மே2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி திட்டம் - 2024

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி பகிர்ந்தளிப்பு நிகழ்ச்சி...

11
நவ2022
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டம் தேசிய விருது நிகழ்வு - 30.09.2022

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதிய செயற்திட்டத்தில்...

குடியுரிமை சாசனம்

Scroll To Top