அபிவிருத்தி தேவைப்பாடுகள்
- உள்ளக வீதிகளுக்கு மின்சாரம் வழங்கல்
- வீதி, வடிகான் நிர்மானத்திற்குமான முன்னாயத்த நடவடிக்கை
- உவர் நீர் சுத்திகரிப்புக்கான ஓர் இடத்தினை நிர்மானித்தல்
- திண்மக் கழிவுகளை குறைப்பதற்கான முகாமைத்துவ தொகுதி ஒன்றை நிர்மானித்தல்
- கருவாடு தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்கல்
- வாவிக் கரைகளில் கண்டல் தாவரங்கள் நடுதல்
- கைத்தறி நிலையங்களுக்கு உபகரணங்கள் வழங்கள்
- அரிசி ஆலைகள் நிர்மானித்தல்



